சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!
07:06 PM Jun 10, 2024 IST
Share
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சத்னாமி பிரிவினர் திரண்டு அரசு அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.