காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவை விடுதலை செய்தது சரியே : ஐகோர்ட்
சென்னை : காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவைக் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது சரியே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புகாரில் முரண்பாடுகள் உள்ளதால், கீழமை நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என விளக்கம் அளித்து, முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி பரதசக்கரவத்தி.
Advertisement
Advertisement