சென்னையில் அதிகாலை நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும்
03:09 PM Dec 14, 2025 IST
Advertisement
சென்னை: சென்னையில் அதிகாலை நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
Advertisement