சென்னை மாநகராட்சி வார்டுகளின் எல்லை டிசம்பர் மாதத்துக்குள், இறுதி செய்யப்படும்
06:56 AM Oct 03, 2025 IST
Advertisement
சென்னை: சென்னை மாநகராட்சி வார்டுகளின் எல்லை டிசம்பர் மாதத்துக்குள், இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் வார்டுகள் எண்ணிக்கை 200ல் இருந்து 300ஆக உயர்த்தப்பட உள்ளது.
Advertisement