சென்னையில் நாளை 6 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
06:09 PM Aug 06, 2025 IST
சென்னை: சென்னையில் நாளை (ஆக.7) 6 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள 6 வார்டுகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் என்று கூறியுள்ளது.