சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். சமூக வலைதளங்களில் வரும் புகார்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்கிறோம். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அங்கு வரும் புகார்கள் அடிப்படையில் ஆய்வு செய்தார். காவிரி படுகை மாவட்டங்களுக்கு அமைச்சர்களை முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.
Advertisement
Advertisement