சென்னை, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட்
சென்னை: சென்னை, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்களை பதவி நீக்கம் உத்தரவு ரத்து ஐகோர்ட் செய்தது. உசிலம்பட்டி நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்த உத்தரவையும் ரத்து ஐகோர்ட் செய்தது. பதவி நீக்கம் செய்தவர்களின் பதிலை பரிசீலித்து சட்டப்படி 4 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க ஆணையிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி நீக்கத்தை எதிர்த்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். கவுன்சிலர்கள் அளித்த பதிலுக்கு எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு நிராகரித்துள்ளது.
Advertisement
Advertisement