சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கே.ஆர்.ஸ்ரீராம்!!
10:10 AM Sep 27, 2024 IST
Share
Advertisement
சென்னை :சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கே.ஆர்.ஸ்ரீராம். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. விழாவில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மும்பை பல்கலை., மற்றும் லண்டனில் சட்டம் படித்த ஸ்ரீராம், 1986இல் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.