சென்னையில் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
04:57 PM Aug 13, 2025 IST
சென்னை: சென்னையில் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். பணி நிரந்தரம் கோரி சென்னையில் 13ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.