சென்னை ஒன் செயலியை கடந்த இரு நாட்களில் மட்டும் 1.55 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்
சென்னை: சென்னை ஒன் செயலியை கடந்த இரு நாட்களில் மட்டும் 1.55 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் சென்னை ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. முதல்வர் தொடங்கி வைத்த சென்னை ஒன் செயலியை 1.55 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement