சென்னை நுங்கம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் திருட்டு
07:03 AM Jul 18, 2025 IST
Share
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி பணம், தங்க வளையல்கள் திருட்டு நடந்துள்ளது. வெங்கடாசலம் வீட்டில் பணம், நகைகளை திருடு போனது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.