சென்னையில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது
06:39 AM Aug 31, 2025 IST
சென்னை: சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. விம்கோநகரில் 23 செ.மீ., கொரட்டூரில் 18 செ.மீ., கத்திவாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement