சென்னையில் ஆபரணத்தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்
Advertisement
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 11,860க்கும் சவரன் ரூ.94,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.11,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.207க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement