சென்னையில் நேற்று பெய்த கனமழை குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ..!
சென்னை: சென்னையில் நேற்று பெய்த கனமழை குறித்து ஜெர்மனியில் இருந்து தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். எத்தைகைய மழைச்சூழலையும் எதிர்கொள்ள வேண்டிய அளவில் எப்போது தயார் நிலையில் இருக்க வேண்டும். மழையால் போக்குவரத்து மற்றும் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பெரு மழை காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
Advertisement
Advertisement