சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை
09:46 AM Jul 04, 2024 IST
Share
சென்னை: சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டுக்கு 17,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலையில் அதன் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்துள்ளது. சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலை நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.