சென்னையில் முதல்முறையாக மேகவெடிப்பு? தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
09:05 AM Aug 31, 2025 IST
சென்னை: இந்தாண்டில் சென்னையில் முதல்முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement