Home/செய்திகள்/Chennai Youtuber Biryani Man Arrested
சென்னையில் பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது..!!
10:18 AM Jul 30, 2024 IST
Share
சென்னை: பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரபல யூடியூபர் பிரியாணி மேன் எனப்படும் அபிஷேக் ரவி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரியாணி மேன் எனப்படும் அபிஷேக் ரவியை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரியாணி மேன் அபிஷேக் ரவி கைது செய்யப்பட்டார்.