சென்னையில் மின்கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய மின்சாரத்துறை ஆணை
சென்னை : சென்னையில் மின்கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய மின்சாரத்துறை ஆணையிட்டுள்ளது. மின் கம்பி பூமிக்கு வெளியே தெரியாமல் இருக்குமாறு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பூமிக்கு வெளியே மின்கம்பிகள் இருந்தால் அவற்றை 4 நாளில் சரி செய்து அறிக்கை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement