சென்னை வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி பெண் பலி
Advertisement
சென்னை: வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி ஸ்ரீதேவி (42) என்பவர் உயிரிழந்தார். குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Advertisement