சென்னை வடபழனியில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!!
சென்னை: சென்னை வடபழனியில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் அஞ்சலி செலுத்திய பின் மின் மயானத்துக்கு ஏ.வி.எம். சரவணனின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
Advertisement
Advertisement