சென்னையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: சென்னையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நிதி உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழாவில் சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதை முதல்வரிடம் 10 ஊராட்சி சிறப்பு அலுவலர்கள் பெற்றனர்.
Advertisement
Advertisement