சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு..!
Advertisement
கோவை; சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. டீ- ரூ.20, காபி- ரூ.26க்கு விற்பனை. கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை; கடை வாடகை, ஊழியர் சம்பளம், மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாகவே விலையை ஏற்ற முடிவு என கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement