சென்னை செங்குன்றத்தில் சூப்பர் மார்கெட்டில் ரூ.40 லட்சம் கையாடல்: ஊழியர் கைது
Advertisement
சென்னை: சென்னை செங்குன்றத்தில் சூப்பர் மார்கெட்டில் ரூ.40 லட்சம் கையாடல் செய்த புகாரில் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்பொருள் அங்காடி உரிமையாளர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ஊழியர் கணேஷ்குமார் (40) கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்கள் விற்பனை செய்த ரசீதுகளை மாற்றி பணத்தை கையாடல் செய்ததாக கணேஷ் குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.
Advertisement