சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் சீராக இயங்கி வருகின்றன!
09:48 AM Dec 03, 2025 IST
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் சீராக இயங்கி வருகின்றன. மழைநீர் தேங்கி இருந்த கணேசபுரம் சுரங்கப்பாதையும் சரி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement