சென்னையில் 53,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: சென்னையில் 53,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வரும் நவம்பர் இறுதிக்குள் 1 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தது.
Advertisement
Advertisement