சென்னை முகபேரில் அமமுக பிரமுகர் ஜெகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் ஒடிசாவில் கைது
சென்னை: சென்னை முகபேரில் அமமுக பிரமுகர் ஜெகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சிங்கப்பூர் குமாரை ஒடிசாவில் போலீசார் கைது செய்தனர். லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து புவனேஸ்வர் வந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement