சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் ஆலோசனை
சென்னை: சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர், மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக , காங்., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement