சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்துவரும் முப்பெரும் விழாவில் முதல்வர் பங்கேற்பு
சென்னை: சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்துவரும் முப்பெரும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதல்வர் தொடங்கிவைத்தார். ரூ.277 கோடியில் 243 புதிய பள்ளிக் கட்டடங்கள், பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
Advertisement
Advertisement