சென்னையில் மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஐபி முகவரி கண்டுபிடிப்பு!!
11:43 AM Mar 07, 2024 IST
Share
சென்னை: மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரியை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புரோட்டான் நிறுவனம் அனுப்பியது. ஐபி முகவரியை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.