சென்னை பல்லாவரத்தில் யூடியூபர் சங்கரை ஆதம்பாக்கம் போலீஸ் அதிரடியாக கைது செய்தது!!
சென்னை : சென்னை பல்லாவரத்தில் யூடியூபர் சங்கரை ஆதம்பாக்கம் போலீஸ் அதிரடியாக கைது செய்தது. சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவதூறாக பேசி தன்னிடம் ரூ.2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் புகார் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement