சென்னை ராயப்பேட்டையில் அதிமுக ஐடி பிரிவு மாவட்டப் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் அதிமுக ஐடி பிரிவு மாவட்டப் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டப் பொறுப்பாளர்களுடன் 2வது நாளாக எடப்பாடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
Advertisement