சென்னை பாரிமுனையில் நரேஷ் என்பவரை வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
சென்னை: சென்னை பாரிமுனையில் நரேஷ் என்பவரை வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கயத்ரி, அன்பரசி, விமல் அபிஷேக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கணினி விற்பனை கடை உரிமையாளர் நரேஷை கடந்த 3-ம் தேதி வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்தனர்.
Advertisement
Advertisement