Home/செய்திகள்/Chennai Port Crane Overturned Accident
சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!
04:08 PM Sep 24, 2024 IST
Share
Advertisement
சென்னை: சென்னை துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னரை தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னரின் பாரம் தாங்க முடியாமல் கிரேன் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.