சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள்..!!
சென்னை: சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படுகிறது. சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் நவம்பர் 25 வரை செயல்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்புவது சவாலாக உள்ளது என மக்கள் புகார் கூறி வரும் நிலையில், உதவி மையங்களை அமைக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து வழிகாட்டுதலை அதிகாரிகள் வழங்குவர்.
Advertisement
Advertisement