சென்னையில் 197 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ போதைப் பொருட்களை தீயிட்டு அழித்தது காவல்துறை
சென்னை: சென்னையில் 197 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ போதைப் பொருட்களை காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர். செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட எரியூட்டியில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு அழிக்கப்பட்டது.
Advertisement
Advertisement