சென்னையில் வளர்ப்பு நாய் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்: மாநகராட்சி
சென்னை: சென்னையில் வளர்ப்பு நாய் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொது இடங்களுக்கு கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் நாய்களை அழைத்துச் செல்லக்கூடாது. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நாய்களை திரிய விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement