சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நிறைவு
சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நிறைவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்தோனேசியாவின் ஜனிஸ் ஜென், ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.32 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement