Chennai One செயலி மூலமாக நேற்று ஒரே நாளில் 29,704 டிக்கெட்கள் விற்பனை..!!
10:34 AM Nov 11, 2025 IST
சென்னை: Chennai One செயலி மூலமாக நேற்று ஒரே நாளில் 29,704 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் நேற்று ஒரே நாளில், அதிகபட்சமாக டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக MTC பெருமிதம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement