சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஹோம் ஆப் செஸ் அகாடமியை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி
சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஹோம் ஆப் செஸ் அகாடமியை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். ரூ.28 லட்சம் மதிப்பில் நேரு விளையாட்டு அரங்கில் ஹோம் ஆப் செஸ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் மையத்தையும் துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்தார்.
Advertisement
Advertisement