சென்னையில் எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை!!
12:58 PM Oct 07, 2025 IST
சென்னை: சென்னையில் எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement