சென்னை எண்ணூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் டில்லி பாபு என்பவருக்கு 9 ஆண்டு சிறை
சென்னை: சென்னை எண்ணூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் டில்லி பாபு என்பவருக்கு 9 ஆண்டு சிறையுடன் ரூ. 15,000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019-ல் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக டெல்லி பாபு என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement