Home/செய்திகள்/Chennai Metropolitan Transport Corporation Income Expenditure Difference
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வரவு, செலவுக்கான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு
07:14 PM Aug 22, 2024 IST
Share
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வரவு, செலவுக்கான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.