சென்னை: இந்திய விமானப் படையின் வான்சாகசக் நிகழ்ச்சியில் SU-30 MKI ரக விமானத்தில் சோழ அணிவகுப்பு சாகசம் புரிந்தது. தேஜஸ் விமானங்களும் சீறிப்பாய்ந்து மெரினா கடற்கரையை அதிர வைத்து ஆச்சரியப்படுத்தின. சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானை வட்டமடித்து சாகசம் செய்தன