மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 'பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா' என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!!
டெல்லி : மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 'பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா' என்று பெயர் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பெயர் மாற்றம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement