சென்னை கீழ்கட்டளை, நாராயணபுரம் ஏரிகளில் இருந்து வெள்ள மதகுகள் வழியாக நீர் வெளியேற்றம்!!
சென்னை: சென்னை கீழ்கட்டளை, நாராயணபுரம் ஏரிகளில் இருந்து வெள்ள மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. பள்ளிக்கரணை பகுதிகளுக்கு மேல்நிலை ஏரிகளில் இருந்து வரும் மழைநீரை கருத்தில் கொண்டு நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் உள்ள நீர் இருப்பினை கருத்தில் கொண்டு வெல்ல மதகு ஒழுங்கிகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
Advertisement
Advertisement