சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
10:00 AM Jun 19, 2024 IST
Share
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,690க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசு குறைந்து ரூ.95.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.