சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.81,680-க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.81,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ 10,210-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தக்தில் வெள்ளி விலை மற்றுமின்றி ஒரு கிராம் ரூ.143-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement