சென்னை-ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
சென்னை: சென்னை-ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க தெற்கு ரயில்வே சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரம் வரை குறையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement