சென்னையில் தலைமுடி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!!
சென்னை: சென்னையில் தலைமுடி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நெற்குன்றத்தில் தலைமுடி விற்கும் லோகேஸ்வரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லோகேஸ்வரன், சஞ்சீவி ஆகியோர் தலைமுடிகளை வாங்கி பாலிஷ் செய்து விக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement