சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.80,040 ஆக புதிய உச்சம்... ஒரு கிராம் விலை ரூ.10,000ஐ தாண்டியது!!
சென்னை : ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தைக் கடந்தது. இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040 ஆக புதிய உச்சம் தொட்டுள்ளது. கிராம் தங்கம் ரூ.120 உயர்ந்து, பத்தாயிரம் ரூபாயைக் கடந்து இன்று ரூ.10,005க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.138க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement